Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சத்தில் ஒமிக்ரான் வைரஸ் - பிரிட்டன் பாதிப்பால் பீதியில் உலக நாடுகள்!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (11:44 IST)
பிரிட்டனில் ஒரே நாளில் 78,000க்கும் அதிகமானோர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பது உலகம் முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
 
இந்நிலையி இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 78,000-த்துக்கும் அதிகமானோர் ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரி்ட்டன் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் உக்கிரமாகி வருகிறது என்பது தெள்ளத்தெளிவாகியுள்ளது. 
 
மேலும் அடுத்த சில நாட்களில் பாதிப்பு இன்னும் கடுமையாக அதிகரிக்கும் என்று பிரிட்டன் சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். எனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments