Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமேசான் உரிமையாளர் கட்டிய கப்பலுக்காக இடிக்கப்படும் பழமையான பாலம்!

Advertiesment
அமேசான் உரிமையாளர் கட்டிய கப்பலுக்காக இடிக்கப்படும் பழமையான பாலம்!
, வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:12 IST)
அமேசான் உரிமையாளர் கட்டிய கப்பலுக்காக இடிக்கப்படும் பழமையான பாலம்!
அமேசான் உரிமையாளர் கட்டிய பிரம்மாண்டமான கப்பலுக்காக பழமையான பாலம் ஒன்று இடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனம் சுமார் 3,700 கோடி மதிப்பீட்டில் 417 அடி நீளமுள்ள பிரமாண்டமான கப்பலை கட்டியுள்ளார்
 
இந்த கப்பல் நெதர்லாந்து நாட்டில் உள்ள நியூவிமாஸ் என்ற நதிக்கரையில் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடலுக்கு எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக பழமையான பாலம் ஒன்றை இடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது 
 
இந்தப் பாலம் 1878ஆம் ஆண்டு கட்டப்பட்ட நிலையில் இந்த பாலத்தை அமேசான் நிறுவனத்தின் கப்பலுக்காக இடிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகத்திலேயே இப்படி ஒரு தலைவரை பார்த்ததுண்டா: ஸ்டாலினை கிண்டல் செய்த அண்ணாமலை!