Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசமான பக்கவிளைவுகள்… கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்திய நாடு!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (16:36 IST)
சீன நிறுவனத்துக்கு சொந்தமான கொரோனா தடுப்பூசி பரிசோதனையால் பக்கவிளைவுகள் மோசமாக இருந்ததால் அதை நிறுத்தியுள்ளது பிரேசில் நாடு.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் சில மருந்துகள் ஆரம்ப கட்டங்களை தாண்டி இப்போது மனித பரிசோதனை கட்டத்தை எட்டியுள்ளன. அதில் ஒன்றாக பிரேசில் நாட்டில் சீனாவைச் சேர்ந்த சினோவாக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வுகள் நடத்தப்பட்டன.

அந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்ட தன்னார்வலர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதையடுத்து, அந்த தடுப்பூசியை நிறுத்த சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அந்த பக்க விளைவுகள் குறித்து முழு விவரத்தையும் அளிக்க மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் உயர்வு.. முழு விவரங்கள்..!

ராமேசுவரம் மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

இன்று 4 நகரில் 100 டிகிரி வெயில்.. இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments