Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பிரதமருக்கு 58 வயதில் 8வது குழந்தை: வாழ்த்துக்களை குவிக்கும் பொதுமக்கள்..!

Webdunia
சனி, 20 மே 2023 (13:58 IST)
பிரிட்டன் முன்னாள் முதல்வர் போரிஸ் ஜான்சனுக்கு எட்டாவது குழந்தை பிறந்ததை அடுத்து அந் நாட்டு மக்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
58 வயதான பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருந்த நிலையில் அவருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. 
 
இது குறித்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஏற்கனவே போரிஸ் ஜான்சனுக்கு ஏழு குழந்தைகள் இருக்கும் நிலையில் இந்த குழந்தை எட்டாவது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
 
58 வயதில் எட்டாவது குழந்தைக்கு தந்தையான போரிஸ் ஜான்சனுக்கு அந்நாட்டு மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments