Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கறுப்பின சிறுவன் முகத்தில் துப்பிய பெண் ! பரவலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (23:23 IST)
கடந்த மாதம் 25 ஆம் தேதி  அமெரிக்காவில் மின்னியா பொலிஸ் ந்கரில் ஜார்ஜ் பிளாட் என்ற கருப்பினத்தவரை அமரிக்கா போலீஸ் அதிகாரி டிரெவிக் சவ்வின் கழுத்தை நெறித்து கொன்றார். இது  உலக அளவில் பேசு பொருளாகி அமெரிக்காவில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில்,  ஜார்ஜ் பிளாடின் கொலை வழக்கில் அமெரிக்க போலீஸ் அதிகாரியின் ஜாமீனுகு இந்திய மதிப்பில் ரூ.7 கோடியே 50 லட்சம் பிணையத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும் இக்கொலை வழக்கு சம்மந்தமாக டிரெவிக் சவ்வின் உள்ளிட்ட 3 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை வரும் ஜூன் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமெரிக்காவில் ஒரு பதின்ம வயதுடைய ஒரு கருப்பின சிறுவனின் முகத்தில் ஒரு வெள்ளையின பெண் துப்பியது அங்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அப்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments