கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பீர் ...

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (16:53 IST)
சிங்கப்பூரில் கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பீர் விற்பனைக்கு வர உள்ளது.

கழிவு நீரில் இருந்து மறு சுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து இந்தப் பீர் தயரிக்கப்படுகின்றது.

முதலில், இந்த கழிவு நீர் சிங்கப்பூர் நீர் விநியோக சுத்திகரிப்பு  நிலையத்திற்கு பம்ப் செய்யப்பட்டு, அதன் பிறகு, வடிகட்டப்பட்ட சுத்தமான நீராக மாறும். அதன் பின் பீர் தயாரிப்பு பொதுவாக அதிகளவு தண்ணீர் வேதைப்படுகிற்து இதன் மூலமாக சுமார்  40% தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என் அந்த நாட்டில் தண்ணீர் வாரியம் தெரிவித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments