Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாடி வைத்து இருக்கிறீர்களா? உங்களைக் கொரோனா தாக்க வாய்ப்பு அதிகம் – அதிரவைக்கும் ரிப்போர்ட் !

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (15:29 IST)
கோப்புப் படம்

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாடி வைத்திருப்பவர்களை அதிகமாக தாக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நவீன காலத்தில் நீளமாக முடி வைத்திருப்பதும் தாடி வைத்திருப்பதும் புதிய பாணியாக உருவாகி வந்துள்ளது. ஆனால் தாடி வைத்திருப்பவர்கள் அதை முறையாக பராமரிக்க வேண்டியதும் முக்கியமாகும். இல்லை என்றால் பாக்டீரியாக்கள் உருவாகி அரிப்பு, தேமல் போன்ற பிரச்சனைகள் உருவாகி தொல்லைக் கொடுக்க ஆரம்பிக்கும்.

இந்நிலையில் இப்போது கொரோனா வைரஸ் பீதி உலகை பிடித்து ஆட்டி வரும் நிலையில் தாடி வைத்திருப்பவர்களை அது அதிகமாகத் தாக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. நாம் முகமூடி அணிந்து சென்றாலும் வைரஸ் பரவலை தாடியும் மீசையும் எளிதாக்குவதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவுத் துறையினர் மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளனர். அதனால் க்ளீன் ஷேவ் செய்துகொள்வது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments