Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலுசிஸ்தான் சந்தையில் சிலிண்டர் வெடித்து விபத்து!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (22:28 IST)
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் என்ற பகுதியில் ஒரு கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டிலுள்ள தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தான் என்ற நகரில் மக்களுக்கு தேவையான பொருட்கள் விற்கும் சந்தை செயல்பட்டு வருகிறது.

இங்கு,  நேற்று சந்தையில் உள்ள ஒரு கடையிலிருந்த சிலிண்டர் ஒன்று பலத்தை சத்தத்துடன் வெடித்தது.

உடனே, அருகில் இருந்த கடைகளுக்கும் தீ பரவி விபத்து ஏற்பட்டு, வாகனங்களும், பொருட்களும் எரிந்து  நாசம் அடைந்தன.

இந்த விபத்தில் 12 பேர் உடற்கருகி பலியானதாகவும்,ம் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும்  தகவல் வெளியாகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 200 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு! பெருகெடுத்து ஓடும் வெள்ளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments