Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

12 வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை..காப்பாற்றிய டெலிவரி பாய் !

Advertiesment
12  வது மாடியில் இருந்து  கீழே விழுந்த குழந்தை..காப்பாற்றிய டெலிவரி பாய் !
, வெள்ளி, 5 மார்ச் 2021 (23:37 IST)
வியட்நாம் நாட்டில் 12 வது மாடியில் இருந்து ஒரு குழந்தை கீழே விழுவதை டெலிவரி பாய் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாம்  நாட்டில் வசித்து வருபவர் நுயேன்(31). இவர் அங்கு டெலிவரி பாயாக சேவை செய்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு அப்பாட்மெண்டில் டெலிவரி செய்வதற்காகச் சென்ற அவர், வேனில் காத்துக் கொண்டு நின்றார். அப்போது, அப்பார்ட்மெண்டில் ஒரு சிறுமி அழும் சப்தம் கேட்டது. மேலே பார்த்தபோது, ஒரு சிறுமி 12 வது மாடியில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

அந்தச் சிறுமி 12 வது மாடியில் இருந்து ,164 உயரத்திலிருந்து கீழே விழுந்தபோது, இளைஞர் சிறுமியைப் பிடித்துக் காப்பாற்றினார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுவையில் கமல்-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியா?