Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியாவின் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையில்!!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (14:37 IST)
ஆசியாவின் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையில் உள்ள புத்தல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 

 
இந்த கனிமப்படிவு சுமார் 64 சதுர கிலோ மீட்டர்கள் வரை உள்ளது. அதிலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் இரும்புக் கனிமத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என கண்டறிந்துள்ளனர்.
 
இந்த கனிமத்தை பிரித்தெடுத்தால் இலங்கை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் சுமார் 60 ஆயிரம் மெட்ரிக் டன் இரும்புக்கான செலவை மிச்சப்படுத்தலாம் என தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments