Publish Date: Fri, 20 Dec 2019 (15:04 IST)
Updated Date: Fri, 20 Dec 2019 (15:18 IST)
இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவிலும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் பலரும் இந்தியா முழுவதும் போராடி வருகின்றனர். ஆங்காங்கே போலீஸாருடன் கைகலப்பும் ஏற்பட்டது. இதனால் வன்முறைகளும் வெடித்தது.
இந்நிலையில் இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவின் மசாஜுசெட்ஸ் பல்கலைகழக மாணவர் அமைப்பினர் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிராகவும், டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் பதாகைகளுடன் போராட்டத்தில் இறங்கினர்.
Arun Prasath
Publish Date: Fri, 20 Dec 2019 (15:04 IST)
Updated Date: Fri, 20 Dec 2019 (15:18 IST)