கொரோனா தொற்று விவகாரத்தில் WHO சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
வெள்லை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் தெரிவித்ததாவது, கொரோனா தொற்று விவகாரத்தில் WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம்சாட்டி, WHO-க்கு வழங்கப்படும் நிதியை ரத்து செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், சீனா மீது பயண தடை விதிக்க வேண்டும் என நான் கூறிய போது உலக சுகாதார நிறுவனம் பெரிய தவறிழைத்துள்ளது என்பது ட்ரம்பின் குற்றச்சாட்டு, ஆனால் இதை WHO முற்றிலுமாக மறுத்துள்ளது.