சீனாவுடன் அமெரிக்கா போர் செய்யும்… முன்னாள் அதிபர் ட்ரம்ப் தடாலடி!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (11:15 IST)
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தார்.

அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். ஆனால் தோல்வியை ஏற்க மறுத்த அவரின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர். அந்த கலவரத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

இதனால் பரபரப்பான சூழல் உருவானது. இதையடுத்து இப்போது தங்கள் கட்சிக் கூட்டத்தில் பேசியுள்ள ட்ரம்ப் ‘தேர்தல் ஊழலால் நான் தோல்வியடைந்து, இப்போது அமெரிக்கா பலவீனம் அடைந்து உள்ளது. இதனால் சீனா நம்மை மதிப்பதில்லை. சீனாவுடம் கண்டிப்பாக அமெரிக்கா போரில் ஈடுபடும்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பகட்ட நிலவரத்தில் பாஜக கூட்டணி முன்னணி..!

ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. இருவர் மயக்கம்..!

வாக்கு எண்ணும் முன்பே வெற்றி கொண்டாட்டம்.. 500 கிலோ லட்டு ஆர்டர் செய்த NDA

டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் முகமது வீடு இடித்து தரைமட்டம்.. பாதுகாப்பு படை அதிரடி..!

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments