Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைவானுக்கு ரூ.8,772 கோடி மதிப்பிலான ஆயுதங்கள்: அமெரிக்கா விற்பதால் சீனா அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (12:30 IST)
தைவானுக்கு  8 ஆயிரத்து 772 கோடி மதிப்பிலான நவீன ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதால் சீனா அதிர்ச்சி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. 
 
அமெரிக்க சபாநாயகர் சமீபத்தில் தைவானுக்கு சுற்றுப் பயணம் செய்ததால் சீனா கண்டனம் தெரிவித்து போர்ப் படைகளை நிறுத்தி போர் பதட்டத்தை உண்டாக்கியது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தன் தைவானுக்கு 8772 கோடி நவீனரக ஆயுதங்களை அமெரிக்கா விற்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதனால் சீனா கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
தைவானுக்கு நவீன ஆயுதங்களை விற்பதற்கான மசோதாவில் பைடன் அரசு கையெழுத்திட்டு உள்ளதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அமெரிக்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பயணத்தை முடித்த கையோடு சீனா செல்லும் இலங்கை அதிபர்.. முக்கிய பேச்சுவார்த்தை..!

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.. 8 பேர் கைது..!

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? ஒரு விளக்கம்..!

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments