Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவின் சிஐஏ இயக்குனர் ரஷ்யா சென்றாரா? பரபரப்பு தகவல்..!

cia
, வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (18:35 IST)
அமெரிக்காவின் சிஐஏ இயக்குனர் ரஷ்யா சென்றாரா? பரபரப்பு தகவல்..!
அமெரிக்காவின் உளவு அமைப்பாளர் சிஐஏ இயக்க்குனர் வில்லியம் பெர்னஸ் என்பவர் ரஷ்யா சென்றதாக வெளியான செய்திக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் நடைபெற்று வரும் நிலையில் ரகசிய சமாதான திட்டத்துடன்  சிஐஏ இயக்க்குனர் வில்லியம் பெர்னஸ் ரஷ்யா சென்றதாக கூறப்பட்டது. 
இந்த நிலையில் இந்த செய்திக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.  சிஐஏ இயக்க்குனர் வில்லியம் பெர்னஸ் பயணம் செய்தார் என்ற கேள்விக்கு இடம் இல்லை என்றும் அவர் ரஷ்யாவுக்கு வரவில்லை என்றும் ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இது பத்திரிகைகளில் பரப்பப்பட்ட முழுக்க முழுக்க வதந்தி என்றும் இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 நாட்களில் ரூ.8 லட்சம் கோடிகளை இழந்த அதானி.. மீண்டு வருவாரா?