Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க ராணுவத்திடம் குழந்தைகளை ஒப்படைத்த ஆப்கன் பொதுமக்கள்!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (22:00 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அந்த நாட்டிலிருந்து வெளியேறிய பலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் படிப்படியாக அமெரிக்க இராணுவம் ஆப்கான் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் அமெரிக்க ராணுவத்திடம் ஆப்கன் மக்கள் தங்கள் குழந்தைகளை கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
எங்களது உயிர் போனால் கூட பரவால்ல எங்களது குழந்தைகளாவது நன்றாக இருக்கட்டும் என்று அமெரிக்க ராணுவத்திடம் பொதுமக்கள் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது இந்த உருக்கமான செய்தியை ஆஃப்கானிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வரும் நிலையில் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் அமெரிக்காவுக்கு வரும் ஆப்கன் மக்களின் குழந்தைகளை பாதுகாக்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமன்னாவுக்கு ரூ.6.20 கோடி சம்பளம் கொடுத்த கர்நாடக அரசு! பாஜக எம்.எல்.ஏ கேள்விக்கு பதில்!

பிரதமராகவே இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்! - பிடிவாதமாய் பிரதமர் மோடி செய்த காரியம்!

தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சென்னை பெண்கள் விடுதியில் பரபரப்பு..!

இந்தியாவை தாண்டி வங்கதேசம் வரை ரீச் ஆன தவெக மாநாடு! - விஜய்க்கு இவ்வளவு ஆதரவா?

தர்மஸ்தலா கோயில் மீதான குற்றச்சாட்டுகள்: அரசியல் சதியா? அண்ணாமலை கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments