Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆப்கன் கிரிக்கெட் வாரிய புதிய சேர்மன் நியமனம்! தாலிபன்கள் நியமனம்!

Advertiesment
ஆப்கன் கிரிக்கெட் வாரிய புதிய சேர்மன் நியமனம்! தாலிபன்கள் நியமனம்!
, திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (10:15 IST)
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் அங்கு அரசியல் சூழல் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி சென்றார். இந்நிலையில் அவர் தற்போது அரபு அமீரகத்தின் பாதுகாப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாலிபன்கள் ஆப்கனில் என்னென்ன மாற்றங்கள் செய்யப் போகிறார்கள் என்பது குறித்து உலகமே பார்த்து வருகிறது.

இந்நிலையில் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியாக ஆப்கானிஸ்தானை அவர் ஒழித்து விடுவார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில் இப்போது கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சேர்மனாக அஜிஜுல்லா ஃபாசில் என்ற புதிய சேர்மனை நியமித்துள்ளனர். இவர் இனிமேல் ஆப்கானிஸ்தானின் வரும் தொடர்களை மேற்பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் அக்டோபரில் உச்சமடையும் மூன்றாவது அலை!? – பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை!