Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவனுக்கு நிர்வாணப் போட்டோவை அனுப்பிய ஆசிரியை கைது!!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (13:23 IST)
அமெரிக்காவில் பள்ளி மாணவனுக்கு நிர்வாணப்போட்டோவை அனுப்பிய ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ராம்சே பியர்செ என்ற இளம்பெண் 2014 ஆம் ஆண்டில் மிஸ் கெண்டகி பட்டத்தை வென்றுள்ளார். இவர் தற்பொழுது பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் ராம்சே தன் பள்ளியில் படித்து வரும் 15 வயது மாணவனுக்கு நிர்வாணப் போட்டோவை அனுப்பியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
புகாரின்பேரில் போலீஸார் ராம்சேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்! ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O

ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

காதலியின் கைப்பிடிக்க மனைவி கொலை! திருட்டு என நாடகமாடிய பாஜக உள்ளூர் தலைவர்!

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments