Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அக்கா

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (12:43 IST)
அமெரிக்காவில் அக்காவே தம்பியை காதலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் டெப்பி சூடண்ட். டெப்பிக்கு 3 வயதின் போது அவரது பெற்றோர் அவரை விட்டுச் சென்றனர். இதனால் அவர் வளர்ப்புப் பெற்றோரிடம் வளர்ந்தார்.
 
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தனது நிஜப் பெற்றோரைக் கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்துள்ளார். டெப்பிக்கு ஜோ என்ற தம்பி இருந்துள்ளார். அவரைப் பார்த்ததும் டெப்பிக்கு அவருடன் காதல் ஏற்பட்டு, பெற்றோருக்கு தெரியாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார். சமீபத்தில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இதுகுறித்து கூறிய டெப்பி, பல வருடங்களாக வளர்ப்பு பெற்றோரிடம் வளர்ந்த நான், ஜோவைப் பார்த்ததும் சகோதர் என்ற உணர்வு எனக்கு வரவில்லை. அதே உணர்வு தான் ஜோவிற்கும். தற்பொழுது நாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறோம் என்று டெப்பியும் ஜோவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments