Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண் கைது

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (09:57 IST)
எகிப்தில் குரங்கை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக பெண் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீன் காண்பிப்பதாக நினைத்து, குரங்கை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் பரவி வேகமாக பரவவே, கடும் எதிர்ப்பையையும் சர்ச்சையையும் கிளப்பியது.
 
இந்நிலையில் குரங்கை துன்புறுத்திய பெண்ணை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 3 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. வாயில்லா ஜீவன்களை துன்புறுத்துவதில் அப்படி என்ன சந்தோஷமோ இந்த ஜென்மங்களுக்கெல்லாம்?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அசல் இருக்கும்போது நகலை தேடி ஏன் மக்கள் போக வேண்டும்: விஜய் குறித்து திமுக விமர்சனம்

நடிகைகளை அடுத்து திருநங்கை பாலியல் புகார்.. கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு மேலும் சிக்கல்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான மாணவன் தற்கொலை.. மசோதா நிறைவேறிய அடுத்த நாளே சோக சம்பவம்..!

தெருக்களில் நாய்களை விடலாம், ஆனால்.. உச்சநீதிமன்றம் பிறப்பித்த 5 நிபந்தனைகள்..!

இந்தியாவை குறி வைத்த ChatGPT! விரைவில் இந்தியாவில் அலுவலகம் திறப்பு!

அடுத்த கட்டுரையில்