கொஞ்சம் லேட்டாகிருந்தா என்ன ஆகிருக்கும்??? டிக்டாக் வீடியோ முயற்சியில் உயிருக்கே ஆபத்தாகிப் போன விபரீதம்!!

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (13:14 IST)
டிக்டாக்கில் பதிவேற்றுவதற்காக ஒரு இளம்பெண், தற்கொலை செய்து கொள்வது போல் விளையாட்டாக வீடியோ எடுக்க முயன்ற போது, உயிருக்கே ஆபத்தாக முடிந்துபோன வீடியோ தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக் செயலியில் பலர் விநோதமாகவும், வித்தியாசமாவும் பல விஷயங்களை செய்து வருகின்றனர். இது தற்போது ஒரு போதையாக மாறுவருகிறது. மேலும் டிக் டாக்கால் பல உயிரிழப்புகளும் நடந்துள்ளன.

இந்நிலையில் ஒரு இளம்பெண், டிக்டாக் வீடியோவிற்காக விளையாட்டாக தூக்கு மாட்டி கொள்வது போல் முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த கயிறு, அந்த பெண்ணின் கழுத்தில் மாட்டிக்கொண்டதால் உயிர் பிழைக்க பல வினாடிகள் போராடியுள்ளார்,

அதன் பின்பு அந்த இளம்பெண்ணின் பெற்றோர், விரைந்து வந்து அவரை விடுவித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி, காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதக்கண்ட பலரும் அந்த இளம்பெண்ணை சரமாரியாக கேள்விகேட்டு, அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை: மத்திய அரசு பரிசீலனை

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தியவர் எந்த நாட்டு தீவிரவாதி? FBI கண்டுபிடித்த உண்மை..!

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன்... அரசியல் பரபர...

இந்திய பங்குச்சந்தை இரண்டாவது நாளாக உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலையில் இன்று லேசான சரிவு.. ஆனாலும் ரூ.94000க்கும் மேல் ஒரு சவரன் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments