Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை தூக்கி வீசியெறிந்த காட்டெருமை.. மனதை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (17:36 IST)
அமெரிக்காவில், ஒரு காட்டெருமை, சிறுமியைத் தூக்கி வீசி எறிந்த வீடியோ ஒன்று மனதை பதறவைத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள எல்லோ ஸ்டோன் என்னும் தேசிய பூங்கா ஒன்றில், சுற்றுலா பயணிகள் எப்போதும் குவிந்திருப்பார்கள். சமீபத்தில் ஒரு தம்பதி, அவர்களது 9 வயது மகளுடன் அங்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பூங்காவில் சுற்றிகொண்டிருந்த ஒரு காட்டெருமை, அந்த சிறுமியை துரத்திக்கொண்டு ஓடி, முட்டி வீசி தூக்கி எறிந்தது. இதை அந்த பூங்காவில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எனினும் அந்த குழந்தைக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments