திருநங்கை - திருநம்பிக்கு பிறந்த அழகிய ஆண் குழந்தை!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (18:26 IST)
இணையதளத்தில் பிரபலமானவராக வலம் வரும் திருநங்கை திரு நம்பிக்கு  அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள கொலம்பியாவில்  வசித்து வரும் திரு நங்கை, டான்னா சுல்தானா ( ஆணாக பிறந்து பெண்ணாக மாறியுள்ளார்).   இவரது கணவர் திரு நம்பி எஸ்டெபன் ( பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர்).

இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய நிலையில்  இவரது கணவர் பெண்ணாக பிறந்தவர் என்பதலால் தற்போது திரு நம்பியாக இருந்தாலும், கர்ப்பம் தரிப்பதற்காக பெண்ணுறுப்புகளை அவர் மாற்றிக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலைவில், எஸ்டெபன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களையும், குழந்தையின் புகைப்படத்தையும்  சுல்தான் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். எல்லோரும் இவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கூட்டத்திற்கு நிபந்தனைகள்: ஆம்புலன்ஸுக்கு வழிவிட வேண்டும் - காவல்துறை உத்தரவு!

சிவாஜியை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி கிண்டல்!

உக்ரைன் போர் முடிவுக்கு வந்தால் பதவி விலகுவேன்: அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி!

தமிழக பெண்கள் vs வட இந்திய பெண்கள்.. அமைச்சர் டிஆர்பி ராஜா பேச்சுக்கு பாஜக கண்டனம்..!

ஞாயிறு முதல் தி.நகர் மேம்பாலம் திறப்பு.. போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments