Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேசிலில் பெண் ஒருவருக்கு 7.3 கிலோ எடையில் பிறந்த குழந்தை

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (20:25 IST)
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 7.3 கிலோ எடையில் குழந்தை பிறந்துள்ளது.

பொதுவாக பிறக்கும் குழந்தையின் எடை 3 கிலோவில் இருக்கும்.. 5கிலோ எடைவில் பிறந்தாலே அதிக அடையில் இருப்பதாகக் கூறுவர்.

இந்த நிலையில், பிரேசில்  நாட்டைச் சேர்ந்த க்ளெடியோன் சாண்டோஸ் என்ற கர்ப்பிணிக்கு, பாரிண்டின்ஸ் பகுதியில் உள்ள பார்ட்டே கொலம்போ மருத்துவமனையில் 7.2 கிலோ எடையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.
இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1955 ஆம் ஆண்டு 10.2கிலோ எடையில் ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்ததே அதிக எடையாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments