Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமையலில் கலக்கும் 3 வயது நிரம்பிய சிறுவன். பல கோடி ரசிகர்கள்

Advertiesment
சமையலில் கலக்கும் 3 வயது நிரம்பிய சிறுவன். பல கோடி ரசிகர்கள்
, வியாழன், 4 மார்ச் 2021 (22:45 IST)
3 வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் சமூக வலைதளத்தில் ஹீரோவாக வலம்  வருகிறான்.

அமெரிக்கா நாட்டில் உள்ள நியூயார்க் நகர்ம் கிரேட் நெக் என்ர பகுதியில் வசிப்பவர் லிட்டி செஃப் இல்லிரியன் . இவர் தனது தாயுடன் இணைந்து 1 வயதிலிருந்து பலவிதமான உணவுகளைச் சமைத்து வருகிறார்.

இந்நிலையில் இல்லியிரியன் உருளைக்கிழங்கு பிஃப்லெட் மிகான்ன், ரேக் ஆப்லேம் வறுத்த கோழி உள்ளிட்ட பலவகையான உணவு அயிட்டங்களை அவன் சலிக்காமல் சமைக்கிறான்.

இதுகுறித்த வீடியோக்களை அவன் தனது செஃப் இல்லிரியன் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து வருகிறான்.

இது பல கோடி பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. உலகமெங்கிலும் இல்லிரியனுக்கு ரசிகர்களும் பார்வையாளர்களும் உள்ளதால் விரைவில் இல்லிரியன் பிரபல சமையல் கலைஞராக வேண்டுமென வாழ்த்தியும், அவனுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது எனப் பாரட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தொற்று... திருமணமான 3 வது நாள் மணப்பெண் உயிரிழப்பு !