Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

84 வயதில் திருடனை உதைத்து பிடித்த முதியவர் (வீடியோ)

Advertiesment
84 வயது
, சனி, 5 நவம்பர் 2016 (16:04 IST)
நகையை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை 84 வயதான தாத்தா திடீரென தனது காலால் உதைத்து அவனை தடுத்தார். இது அந்த திருடனை பிடிக்க உதவியாய் அமைந்தது.


 

 
சிலி நாடு சாண்டியாகோவில் 84 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியுடன் வணிக வளாகத்திற்கு சென்றார். அங்கு ஒரு வாலிபர் நகையை திருடிக்கொண்டு ஓடினார்.
 
அதை அங்கிருந்த மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். இவர் அருகே அந்த திருடன் வந்தபோது, தனது காலால் தட்டிவிட்டார். இதில் அந்த திருடன் கீழே விழுந்தான். 
 
உடனே அங்கிருந்த மக்கள் அனைவரும் அந்த திருடனை சுற்றி வளைத்துப் பிடித்தார்கள். இதனிடையே திருடனின் காலை தட்டிவிட்ட முதயவரும் கீழே விழுந்தார்.
 
தலையில் அடிப்பட்டு பின்னர் சகஜ நிலைக்கு திரும்பினார். கூடியிருந்த பொதுமக்கள் 84 வயது முதியவரின் வீரத்தை புகழ்ந்து தள்ளினார்கள்.

 
நன்றி: RawNews

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லூரி மாணவியை கடத்தி உல்லாசம் அனுபவித்த மாணவன் கைது!