Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

80 வயதில் ஃபேஷன் ஷோ: கலக்கும் கவர்ச்சி தாத்தா!!

80 வயதில் ஃபேஷன் ஷோ: கலக்கும் கவர்ச்சி தாத்தா!!
, சனி, 5 நவம்பர் 2016 (10:28 IST)
சீனாவின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் 80 வயதான வான் டேஷன். இவர் தனது பிறந்த நாளன்று சீனாவின் ஃபேஷன் ஷோவில் பங்கேற்றுள்ளார். 


 

இதன் மூலம் சீனாவின் 'கவர்ச்சியான தாத்தா' என்று சமூக வலைதளங்களிலும், சீன மக்களிடையேயும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது குறித்து பேட்டியளித்த வாங், தனது மகளின் மூலம் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. நான் ஒரு நாடகக் கலைஞன். ஆனால் என்னை இந்த ஃபேஷன் ஷோ மூலம்தான் மக்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். என்னைக் கொண்டாடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
 
மேடும் அவர், எனக்கு தற்போது 80 வயதாகிறது ஆனால் இன்னும் எனக்கு கனவுகள் நிறைய இருக்கிறது. அதனை நிச்சயம் அடைவேன். நாம் மனம் தளரும் வரை நம்முடைய கனவுகளை யாரலும் நம்மிடமிருந்து பறித்து விட முடியாது. கனவுகளை அடைவதற்கு தேவை முயற்சி மட்டுமே என்றும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது பெண்ணை கர்ப்பமாக்கியது யார்?: பிறந்து இறந்த குழந்தைக்கு டி.என்.ஏ சோதனை!