மலையில் இருந்து பாறைகள் சரிவு… படகு சவாரி செய்த 8 பயணிகள் மரணம்!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (11:37 IST)
பிரேசில் நாட்டில் உள்ள சுற்றுலா தளம் ஒன்றில் மலை முகட்டில் இருந்த பாறைகள் பெயர்ந்து விழுந்ததால் 8 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கெராய்ஸ் மாகாணத்தில் உள்ள அருவியில் சுற்றுலா பயணிகள் படகுகளில் சவாரி செய்துகொண்டிருந்தனர். அப்போது மலைமுகட்டில் இருந்த 3 பாறைகள் பெயர்ந்து கீழே விழுந்தன. இதில் படகுகளில் சவாரி செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 பேரை காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments