உக்ரைனிலிருந்து 8 லட்சம் மக்கள் வெளியேற்றம்..! – ஐ.நா சபை தகவல்!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (12:46 IST)
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சுமார் 8 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் போர் காரணமாக உக்ரைனிலிருந்து 8.36 லட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. அதில் 4.54 லட்சம் பேர் போலந்து நாட்டிற்கும், 1.16 லட்சம் பேர் ஹங்கேரிக்கும் தப்பி சென்றுள்ளனர். ஸ்லோவேகியாவிற்கு 67 ஆயிரம் பேரும், மால்டோவாவிற்கு 65 ஆயிரம் பேரும், ரஷ்யாவிற்கு 43,000 பேரும் தப்பி சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சூரியன் வரும், இருளுக்கு அஞ்ச வேண்டாம்.. உதயநிதி முதல்வராவார் என்பதை மறைமுகமாக கூறிய கமல்?

செங்கோட்டையனின் தவெக வருகை ஒரு 'டிரெண்ட் செட்டர்! இனி களம் திமுக - தவெக தான்..!

உரம் வாங்க 2 நாட்கள் வரிசையில் நின்ற பெண் உயிரிழப்பு.. இப்படியும் ஒரு ஆட்சியா?

பிணத்திற்கு பதிலாக பிளாஸ்டிக் பொம்மைக்கு இறுதிச்சடங்கு.. பின்னணியில் ரூ.50 லட்சம் மோசடி..!

செங்கோடையன் சட்டையில் ஜெயலலிதா படம்!. ஸ்கோர் பண்ணிய விஜய்!....

அடுத்த கட்டுரையில்
Show comments