Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

70 வயதில் 4 லட்சம் ஆபாச படங்கள்

Advertiesment
70 வயதில் 4 லட்சம் ஆபாச படங்கள்
, செவ்வாய், 11 அக்டோபர் 2016 (21:00 IST)
பிரான்சில் முதியவர் ஒருவர் தனது கணினியில் சுமார் 4 லட்சம் ஆபாச வீடியோக்கள் மற்றும், புகைப்படங்களை வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

 
பிரான்சின் ஆம்ப்லீபியூஸ் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரின் கம்ப்யூட்டரில் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படம் இருப்பதை பார்த்த ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
 
இதுகுறித்து காவல்துறையினர் அந்த முதியவரின் கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்து நிபுணர் குழு உதவியுடன் சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் 4 லட்சம் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
 
முதியவரும் தான் ஆபாச படம் மற்றும் வீடியோக்கள் வைத்திருந்ததை ஒப்பு கொண்டார். மேலும் காவல்துறையினர் அவர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மாவிற்காக அ.தி.மு.க வில் ரீ எண்ட்ரி கொடுத்த செந்தில் பாலாஜி