Webdunia - Bharat's app for daily news and videos

Install App

65.41 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (07:47 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65.41 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 654,151,303 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,660,005 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 629,590,316 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 17,900,982 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 101,369,163 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,109,983 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 98,608,503 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,676,246 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,658 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 44,140,417என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,515,721 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 159,870 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 37,283,076 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 15 மாவட்டங்களில் கனமழை.. சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட்.. வானிலை எச்சரிக்கை..!

கள்ளச்சாராய வழக்கில் மேல்முறையீடா? சட்ட அமைச்சர் ரகுபதி முக்கிய தகவல்..!

'மணிப்பூர் கலவரத்துக்கு காரணமே ப.சிதம்பரம் தான்..' முதல்வர் பைரன் சிங் அதிர்ச்சி தகவல்..!

நவம்பர் 25,26ல் கனமழை.. முந்தைய நாள் இரவில் விடுமுறை அறிவிப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ்

பாகிஸ்தான் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments