உலக அளவில் 61.56 லட்சம், அமெரிக்காவில் 18.16 லட்சம்: கொரோனாவின் கோரமுகம்

Webdunia
ஞாயிறு, 31 மே 2020 (07:53 IST)
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலக அளவில் 61,56,428 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கொரோனாவுக்கு 370,918 பேர்கள் பலியாகியுள்ளதாகவும், கொரோனாவில் இருந்து 27,34,778 பேர்கள் குணமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
உலக கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,16,820 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,05,557 ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவில் இருந்து 535,238 பேர்கள் குணமாகியுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 1,816,820 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரேசிலில் 1,816,820 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் 396,575பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் 286,308 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 272,826 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 232,664 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸில் 188,625 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெர்மனியில் 183,294பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் 181,827 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,185 பேர்கள் பலியாகியுள்ளதாகவும், 86,936 பேர்கள் குணமாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி கணக்கு தொடங்க பணம் கொடுக்கிறார்களா? மாணவ, மாணவிகளை குறிவைத்து மோசடி..!

அல்-பலாஹ் பல்கலை பேராசிரியர்கள் ஊழியர்கள் திடீர் மாயம்! பயங்கரவாதிகளுட்ன் தொடர்பா?

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments