15 வயது சிறுவனுடன் உடலுறவு கொண்டு குழந்தை பெற்ற 36 வயது பெண்!

15 வயது சிறுவனுடன் உடலுறவு கொண்டு குழந்தை பெற்ற 36 வயது பெண்!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2017 (11:02 IST)
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் 15 வயது சிறுவனுடன் பலமுறை உடலுறவு கொண்டு ஆண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். அந்த சிறுவன் அந்த பெண்ணின் 14 வயது மகளின் நண்பன் ஆவார்.


 
 
ஆஸ்திரேலியாவின் சிட்னியை சேர்ந்த அந்த பெண் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது 14 வயது மகளின் நண்பனான 15 வயதான சிறுவனுடன் பழகியுள்ளார். வீட்டுக்கு வரும் அந்த சிறுவனுக்கு ஆல்கஹால் கொடுத்து போதையாக்கி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். மேலும் தாங்கள் உடலுறவு கொண்ட புகைப்படங்களையும் அந்த சிறுவனுக்கு அனுப்பியுள்ளார்.
 
இதனையடுத்து சிறுவனால் கர்ப்பமான அந்த பெண் ஆண் குழந்தையை பெற்றுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மரபனு பரிசோதனையில் அந்த சிறுவன்தான் குழந்தையின் தந்தை என்பது உறுதி செய்யப்படதை அடுத்து மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
 
இளம் வயது சிறுவனுடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்ட குற்றத்திற்காக அந்த பெண் மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம். இதனையடுத்து அந்த ஆண் குழந்தை அந்த சிறுவனின் வீட்டில் உள்ளவர்களின் பராமரிப்பில் தற்போது உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு..!

திருமணமான சில மணி நேரத்தில் மணமகன் பரிதாப மரணம்.. மணமக்கள் வீட்டார் அதிர்ச்சி..!

மெரினா கடற்கரைக்குச் செல்லத் தடை நீட்டிப்பு: மோசமான வானிலை காரணமாக நடவடிக்கை!

புயலால் இலங்கையில் சிக்கி தவித்த இந்தியர்கள்.. அதிரடியாக மீட்ட இந்திய விமானப்படை..!

சிலிண்டர் விலை 10 ரூபாய்க்கும் மேல் குறைவு.. வழக்கம்போல் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை..!

அடுத்த கட்டுரையில்