Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் ஒரே நாளில் 33,400 பேர் பாதிப்பு

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (17:24 IST)
அமெரிக்காவில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகள் ஸ்தமித்து உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ஒரு புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.

அதில், நேற்று ஒரேநாளில் 33,494 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7,34,694 பேர் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவரை 1849 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , மொத்தமான பலியானோரின் எண்ணிக்கை 1,900 ஐ தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments