Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சேலத்தில் அம்மா உணவகங்களில் 2 வேளை இலவச உணவு- தமிழக முதல்வர்

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (17:21 IST)
'சேலத்தில் அம்மா உணவகங்களில் 2 வேளை இலவச உணவு இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 11 அம்மா உணவகங்கள், புற நகரில் உள்ள 4 அம்மா உணவகங்களில் 2 வேளை உணவு இலவசம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், 'சேலத்தில் அம்மா உணவகங்களில் 2 வேளை இலவச உணவு' உணவுக்கான செலவை சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக ஏற்கும்  என முதல்வர் தெர்வித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை இல்லையா? கெஞ்சுவதுதான் அரசின் வேலையா? - அன்புமணி கேள்வி!

எடப்பாடி பழனிசாமி எதிரான வழக்கை விசாரிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அரசியல்வாதியா இருந்தாலும் தப்பு தப்புதான்! பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சீமான் ஆதரவு!

என்னை ஹோட்டலுக்கு வர சொன்னார் ஒரு இளம் அரசியல்வாதி: பிரபல நடிகை திடுக் புகார்..!

பள்ளி வளாகத்தில் வெடித்த சக்திவாய்ந்த வெடிபொருட்கள்.. ஒரு மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments