Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எய்ட்ஸ் பாதித்த பெண்ணின் உடலில் 32 வகை கொரோனா: அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (11:51 IST)
ஒரே பெண்ணின் உடலில் 32 வகையாக கொரோனா வைரஸ் உருமாறி இருந்த தகவல் மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஏற்கனவே எய்ட்ஸ் தொற்று பரவியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்தபோது அவரது உடலில் 32 வகையான கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து உள்ளது கண்டறியப்பட்டது. இதனால் மருத்துவ உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு அந்த பெண்ணுக்கு ஏற்பட்டதாகவும் அந்த பெண்ணின் உடல் பலவீனம் காரணமாக கொரோனா வைரஸ் 32 முறை உருமாறி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 36 வயது பெண்ணின் உடலில் கொரோனா வைரஸ் 32  வகையாக உருமாறி இருப்பது மருத்துவ உலகிற்கே பேரதிர்ச்சியாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments