Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கையில் அரிவாளுடன் டெரர் லுக்கில் வனிதா விஜயகுமார்!

Advertiesment
vanitha vijayakumar
, செவ்வாய், 8 ஜூன் 2021 (11:32 IST)
நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர்கள் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளின் மகளான நடிகை வனிதாவை சுற்றி மிகப்பெரிய சர்ச்சைகள் உலவி வந்துகொண்டுள்ளன.  இதுகுறித்து அவரை கேலி மற்றும் விமர்சனம் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த அவர் இது சம்மந்தமாக காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்தார். ஆனால் திருமணம் ஆன சில நாட்களிலேயே பீட்டர் பாலை வனிதா பிரிந்தார்.

அதையடுத்து இப்போது அவர் வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் முக்கியமான திரைப்படம் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் திரைப்படம். இந்நிலையில் இப்போது வணிதா ஒரு புதிய போட்டோஷூட்டை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கையில் அரிவாளுடன் கோபப் பார்வையோடு இருக்கிறார். ஏற்கனவே அவரை வைத்து மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் இப்போது இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் என்ன நடக்கப் போகிறதோ? 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புடவைக்கு பதில் வேட்டி கட்டிக்கொண்டு போஸ் கொடுத்த கர்ணன் நடிகை!