Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கொரோனா பாதிப்பு 3.6 கோடியாக அதிகரிப்பு: தினமும் லட்சக்கணக்கானோர் பாதிப்பு

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (07:34 IST)
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 36,038,353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கொரோனாவில் இருந்து 27,144,398 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,054,541 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு ஆளான 7,839,414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,722,746 எனவும், பலியானோர் எண்ணிக்கை 215,822 எனவும், குணமானவர்களின் எண்ணிக்கை 4,935,545எனவும் உயர்ந்துள்ளது.
 
இதேபோல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,754,179 எனவும், பலியானோர் எண்ணிக்கை 104,591 எனவும், குணமானவர்களின் எண்ணிக்கை 5,741,253 எனவும் உயர்ந்துள்ளது.
 
இதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,970,953 எனவும், பலியானோர் எண்ணிக்கை 147,571 எனவும், குணமானவர்களின் எண்ணிக்கை 4,352,871எனவும் உயர்ந்துள்ளது
 
ரஷ்யா, கொலம்பியா, பெரு, ஸ்பெயின், அர்ஜெண்டினா, மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் பத்து இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லை: வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி பிரசாரம்: கார்கே

டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments