Webdunia - Bharat's app for daily news and videos

Install App

29 வயது தாய்க்கு 19 வயது மகள்: வைரல் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (23:10 IST)
29 வயது தாய்க்கு 19 வயது மகள்: வைரல் புகைப்படம்
29 வயது பெண்ணுக்கு 19 வயது மகள் இருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 அமெரிக்காவை சேர்ந்த டிக் டாக் பிரபலம் கிறிஸ்டில்,  29 வயதான இவருக்கு 19 வயது மகள் உள்ளார்
 
கிறிஸ்டில், ஒரு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த தொழிலதிபருக்கு ஏற்கனவே திருமணமாகி 19 வயதில் மகள் இருக்கும் நிலையில் அந்த மகளும் கிறிஸ்டில், மகளாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது தனது 
கணவரின் முன்னாள் மனைவிக்கு பிறந்தவராக இருந்தாலும் அந்த பெண்ணை தனது மகள் போலவே கிறிஸ்டில், நடத்தி வருவதை அடுத்து 29 வயது கிறிஸ்டில், 19 வயது மகள் இருக்கிறாள் என்பது உறுதியாகிறது
 
இதனை அடுத்து அம்மா மகள் போல் இல்லாமல் அக்கா தங்கை போல் இருவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பத்தில் வாழ்ந்து வருவதாக அவர்களை பாராட்டி போற்றி வருகின்றனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments