கிராமத்தில் குடியேறினால் ரூ.25 லட்சம்- கல்பர்யா நிர்வாகம்

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (15:41 IST)
இத்தாலியில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள கிராமத்தில் வசிக்க வருபவர்களுக்கு ரூ.25 லட்சம் பணம் வழங்கப்படும் என கல்பர்யா நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலகில் சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும்  நாடுகளில் ஒன்று இத்தாலி. இந்த நாட்டின் கலை, கலாச்சாரம், இசை, மொழி, சினிமா ஆகிவற்றிகாக பெரிதும் பாராட்டப்படுகிறது.

இத்தாலியில் கிராமங்களில் இருந்து நகரப் புறங்களை நோக்கி பெரும்பாலானோர் சென்று வருகின்றனர்.

இதனால், கிராம பொருளாதாரம் சரிந்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக  நிபந்தனைகளுடன் கூடிய புதிய அறிவிப்பை கல்பர்யா நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, 40 வயதிற்குள் இருக்கும் நபர்கள் இங்கு வந்து புதிதாகதொழில் தொடங்க வேண்டும், 90 நாட்களில் குடியேற வேண்டும் என கூறியுள்ளது. இந்த நிபந்தனைகளை ஏற்று, இங்கு வந்து குடியேறினால் அவர்களுக்கு ரூ.25 லட்சம்  நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments