Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் பயணியர் ரயில் தடம் புரண்டதில் 22 பேர் பலி..

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (19:20 IST)
ஈரான்  நாட்டில்  பயணியர் ரயில் தடம் புரண்டதில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 80 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

ஈரான் நாட்டிலுள்ள கிழக்கு பகுதியிலுள்ள தபாஸ் நகரத்தில் இருந்து,  யாஸ்ட்  நகரத்திற்கு ஒரு பயணியர் ரயில் சென்று கொண்டிருந்தது.

தபாஸ் நகருக்குச் சென்றபோது, ரயிலின் ஏழு பெட்டிகள் தடம்  திடீரென்று புரண்டன.  இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். அதில்,80 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதில், 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments