துப்பாக்கியால் தந்தையைக் கொன்ற வழக்கில் தாய் குற்றவாளிற்றவாளி

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (19:12 IST)
அமெரிக்காவில் 2 குழந்தை துப்பாக்கியால் தந்தையைக் கொன்ற வழக்கில் தாயை குற்றவாளி என நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

அமெரிக்க நாட்டிலுள்ள புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்தவர் ரேக்கி மப்ரி(260. இவர் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, இவரது 2 வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். இந்த நிலையில், இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்காமல், குழந்தையின் கைக்கு கிடைக்கும் வகையில் அலட்சியாக வைத்ததாக ரெக்கியின் மனைவி கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

மதுரை, கோவைக்கு மெட்ரோ கிடையாது.. திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு..!

டிவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் ஏன் திமுகவுடன் கூட்டணி? கமல் சொன்ன விளக்கம் யாருக்காவது புரிந்ததா?

இன்று முதல் நவம்பர் 22 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments