Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 மாத குழந்தையை கொல்வதை லைவ்வாக காட்டிய கொடூரன்!!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (11:30 IST)
தாய்லாந்தில் ஒருவர் தனது 11 மாத குழந்தையை கொல்லும் வீடியோவை பேஸ்புக் லைவ்வில் காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
தாய்லாந்தின் பாங்காக்கில் வசித்து வருபவர் ஊட்டிசன் வோங்டாலே. சில மாதங்களாகவே மனநிலை பாதிக்கப்பட்டிருந்த ஊட்டிசன்  பேஸ்புக்கில் லைவ் வீடியோ ஆன் செய்துள்ளார்.
 
அந்த வீடியோவில் மாடியிலிருந்து தன்னுடைய 11 மாத குழந்தையை கீழே போட்டு கொலை செய்து, பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
இது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments