Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 வயது பாட்டி ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2016 (19:45 IST)
அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த 100 வயது பாட்டி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிப் பெற்றதுடன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


 

 
இந்தியாவின் சண்டிகரை சேர்ந்த மேன் கவுர்(100) என்ற பெண் அமெரிக்காவில் உள்ள வான்கோவரில் முதியவர்களுக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டார்.
 
போட்டியில் கலந்துக்கொண்ட ஒரே பெண் இவர்தான். மற்றவர்கள் எல்லாம் ஆண்கள். 100 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் அரை நொடியில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
 
இதற்காக இவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மேலும் இவரது மகனும் ஓட்ட பந்தய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments