Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவாஸ் ஷெரீப் மீது காலணி வீச்சு: பாகிஸ்தானில் பரபரப்பு

Webdunia
திங்கள், 12 மார்ச் 2018 (12:18 IST)
ஊழல் வழக்கில் பதவியிழந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப் மீது மர்ம நபர் ஒருவர் காலணி வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப் பனாமா பேப்ரஸ் விவகாரத்தில் தண்டிக்கப்பட்டு அதிபர் பதவியை இழந்தார். இவர் நேற்று லாகூரில் உள்ள மதராசாவில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
 
அப்போது நிகழ்ச்சியின் மேடையில் அவர் மைக்கை பிடித்து பேச முற்பட்ட போது பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த மர்ம நபர் ஒருவர் அவர் மீது காலணியை வீசினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனையடுத்து போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், இது தொடர்பாக அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர், அந்த விசாரணையில்  அவன் நிகழ்ச்சி நடைபெற்ற கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!

அதானி, மணிப்பூர் விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள்: மக்களவை ஒத்திவைப்பு..!

வங்கதேசத்தில் மத ரீதியிலான ஒடுக்குமுறை - ஜனநாயக நாடுகளின் வழி அல்ல! - இஸ்கான் துறவியின் கைதுக்கு சத்குரு கடும் எதிர்ப்பு!

கரையை கடக்கும் முன்பே ஃபெங்கல் புயல் வலுவிழக்கும்..? - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

மதியம் 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments