Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி உடல் நிலை குறித்து வதந்தி.... youtube சேனல் மீது புகார்

Advertiesment
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி  உடல் நிலை குறித்து வதந்தி.... youtube சேனல் மீது புகார்
, வெள்ளி, 23 அக்டோபர் 2020 (20:29 IST)
தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி காமெடி நடிகராகக் கோலோட்சியவர் கவுண்டமணி. அதன்பின் சமீப காலமாக எந்தப் படங்களிலும் நடிக்காமல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்நிலையில் அவர் உடல் நலக்குறைவாக உள்ளதாக சில வதந்தி பரப்பியதால்  இதைக் கேள்விப்பட்டு கவுண்டமணி கோபம் அடைந்தார்.

இந்நிலையில் நடிகர் கவுண்டமணி இதனால் மன உளைச்சர் அடைந்ததாகத் தெரிகிறது.

இன்று அவரது வழக்கறிஞர் சென்னை காவல் ஆணையர் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளர். அதில், கவுண்டமணி  உடல்நிலை குறித்து அவதூறி பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் வீட்டில் கவுதம் மேனன்..? பாடகி சுசித்ரா டுவீட்டால் ரசிகர்கள் குழப்பம்