மர்ஷலா அலிக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது

திங்கள், 25 பிப்ரவரி 2019 (10:18 IST)
91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி திரையரங்கில் நடந்து வருகிறது. 


 
சற்று முன்பாக சிறந்த துணை நடிகருக்கான விருது மார்ஷலா அலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
கிரீன் புக் என்ற படத்தில் டான் ஸ்ர்லே என்ற வேடத்தில் நடித்துக்காக மர்ஷலா அலிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது 
 
சிறந்த எடிட்டிங் விருது போகிமயன் ரப்ஸோடி படத்தை எடிட்டிங் செய்த ஜான் ஒட்டமனுக்கு வழங்கப்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ரோமா படத்துக்கு 2 ஆஸ்கர் விருதுகள்!