சீன மொழியில் ரீமேக் ஆகும் த்ருஷ்யம் – மலையாள இயக்குனருக்கு கிடைத்த அங்கிகாரம் !

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (17:30 IST)
இந்திய மொழிகளில் வெளியாகி ஹிட்டான த்ருஷ்யம் படம் இப்போது சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

திருஷ்யம் திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு மோகன்லால், மீனா ஆகியோரின் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. மலையாள சினிமாவின் முதல் 100 கோடி சினிமா என்ற புகழைப் பெற்றது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்ப்ட்டு வெற்றி பெற்றது. ஆனால் ஹிந்தியில் மட்டும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் இப்போது சீனாவின் மாண்டரின் மொழியில் த்ருஷ்யம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. எ ஷீப் வித்தவுட் எ ஷெப்பர்டு' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் யாங் சியோ, சுஹோ டன், ஜோன் சென் ஆகியோர் நடித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மலையாள படம் ஒன்று சீனாவில் ரீமேக் ஆவது இதுவே முதல்முறை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தாவுக்கு அப்புறம் ஹன்சிகா மட்டும்தான்!.. விவாகரத்தில் சம்பவம் பண்ணிட்டாரே!...

என் அம்மா பேருதான் இனிஷியல்!. அப்பா வேண்டாம்!.. ஜேசன் சஞ்சய் போடும் கையெழுத்து!..

ஆம்பளதான் எல்லாமா?. பொம்பள மேல தப்பே இல்லையா?!. பொங்கிய ரவி மோகன்!...

உன் பொண்டாட்டி சீதாவை வச்சி நீ ஒழுங்கா குடும்பம் நடத்துனியா? பார்த்திபனை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

தூள்கிளப்பும் தாய்கிழவி: 12 நாட்களில் இவ்வளவு வசூலா?

அடுத்த கட்டுரையில்
Show comments