Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத போதகராக மாறிய ஆபாச பட நடிகை

Advertiesment
ஆபாச நடிகை
, செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (15:53 IST)
இங்கிலாந்தை சேர்ந்த ஆபாச பட நடிகை கிறிஸ்சி அவுட்லா, கடவுள் ஆசி கிடைத்ததால் ஆபாச படத்தில் நடிக்கும் தொழிலை விட்டுவிட்டு மத போதகராக மாறியதாக கூறியுள்ளார்.


 

 
இங்கிலாந்து லண்டன் மாகாணத்தை சேர்ந்த முன்னாள் ஆபாச பட நடிகை கிறிஸ்சி அவுட்லா தற்போது மத போதகராக உள்ளார். இவர் 50க்கும் மேற்பட்ட ஆபாச படங்களில் நடித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த தொழிலை விட்டுவிட்டு மத போதகராக மாறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
சிறுவயதில் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த பாலியல் தொல்லை மற்றும் குடும்ப சூழல் ஆகிய காரணங்களால் இந்த தொழிலுக்கு வந்தேன். தனக்கு கடவுளின் ஆசி கிடைத்த பின் செய்த தொழிலை விட்டுவிட்டு மத போதகராக மாறினேன்.
 
தற்போடு என்னை போன்று யாரும் அந்த தவறை செய்துவிடக் கூடாது என பெண்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறேன், என்றார். 
 
மேலும் இவர் தற்போது ஆபாச இணையதளங்களுக்கு எதிராக போராடும் உலகின் மிகப்பெரிய நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் சந்தானத்தின் ஒப்பனிங் சாங்