தாம்பத்திய உறவுக்கு மறுத்த 27வயது மனைவியை விவாகரத்து செய்யும் 87 வயது நடிகர்!

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (11:31 IST)
ரஷ்யாவை சேர்ந்த 87 வயது நடிகர் ஒருவர், அவரது 27 வயது மனைவி தன்னுடன் தாம்பத்திய உறவுக்கு மறுத்ததால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நடிகர் இவான் க்ராஸ்கோ (87). இவர் 3 திருமணங்கள் செய்து, அதன் மூலம் 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இவர் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடாலியா க்ராஸ்கோ (27) என்ற பெண்ணை 4வதாக திருமணம் செய்தார்.

தன்னை விட 60 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்துகொண்டதால்,  இவான் க்ராஸ்கோ கடும்விமர்சனத்துக்கு ஆளானார்.

இதற்கிடையே டாலியா க்ராஸ்கோ (27), தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுனால் அவரை விவகாரத்து செய்ய இவான் க்ராஸ்கோ (87) முடிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

சேயோன் படத்துக்கு SK சம்பளமா இவ்ளோ கோடியா?!.. கமல் அள்ளிக்கொடுத்துட்டாரே!..

தேர்தல் முடிந்ததும் களமிறங்கும் ஜனநாயகன்

டேய்.. அவரை பத்தி உங்களுக்கு தெரியாது!.. விஜய் பற்றிய ஷ்யாம் கொடுத்த பேட்டி...

லெஜெண்ட் சரவணா நடித்த லீடர் படத்தின் டீஸர் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments